தாய் மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல‌

தகப்பனே  உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்

 

1.

கவலையில்லையே கலக்கம் இல்லையே

கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன்  (நான்)

எதைக் குறித்தும் பயமில்லையே

என் நேசர் நடத்துகிறீர்  (தினம்)  – தாய்

 

2.

செய்த நன்மைகள் நினக்கின்றேன்

நன்றியோடு துதிக்கிறேன் (நான்)

கைவிடாத என் ஆயனே  (என்னை)

கல்வாரி நாயாகனே     – தாய்

 

3.

துணையாளரே துணையாளரே

இணையில்லா மணவாளரே (என்)

உணவாக வந்தீரையா

உயிரோடு கலந்தீரையா  (என்)  – தாய்

 

4.

உம்மைத் தானே பற்றிக் கொண்டேன்

உம் தோளில் அமர்ந்துவிட்டேன் (நான்)

உந்தன் சிறகுகள் நிழ்ல்தனிலே

உலகத்தையே மறந்துவிட்டேன் (இந்த)   – தாய்

 

5.

அதிகாலமே தேடுகிறேன்

ஆர்வமுடன் நாடுகிறேன்  (நான்)

உயிர்வாழும் நாட்களெல்லாம்

உம் நாமம் சொல்வேனையா (நான்)    – தாய்

 

6.

அதிசயமே அதிசயமே

ஆறுதல் நாயகனே (என்)

ஆலோசனைக் கர்த்தரே (என்)

அடைக்கலப் பட்டணமே    – தாய்

 

7.

எபிநேசரே எபிநேசரே

இதுவரை உதவி செய்தீர்

எல்ரோயீ எல்எலியோன்

காண்பவரே உயர்ந்தவரே      – தாய்

 

8.

படுக்கையிலும் நினைக்கின்றேன்

இராச்சாமம் தியாலிக்கின்றேன்

உம் அன்பு போதுமையா

உயிரினும் உயர்ந்தையா  அது  – தாய்



thay madiyil dhavazukinra kuzhanththaiyaib bola‌

dhakabpane  ummadiyil saynththuvidden nan

 

1.

kavalaiyillaiye kalakkam illaiye

karthdhar karam bidiththuk konden  ( nan)

ethaik kuriththum payamillaiye

en nechar nataththukirir  (thinam)  – thay

 

2.

seydha nanmaikal ninakkinren

nanriyodu thuthikkiren ( nan)

kaividadha en aayane  (ennai)

kalvari nayakane     – thay

 

3.

thunaiyalare thunaiyalare

inaiyilla manavalare (en)

unavaka vanththiraiya

uyirodu kalanththiraiya  (en)  – thay

 

4.

ummaith thane parrik konden

um tholil amarnththuvidden ( nan)

unthdhan sirakukal nizldhanile

ulakaththaiye maranththuvidden (inthdha)   – thay

 

5.

athikalame thedukiren

aarvamutan nadukiren  ( nan)

uyirvazum nadkalellam

um namam solvenaiya ( nan)    – thay

 

6.

athichayame athichayame

aarudhal nayakane (en)

aalochanaik karthdhare (en)

adaikkalab padtaname    – thay

 

7.

ebi nechare ebi nechare

ithuvarai udhavi seythir

elroyi eleliyon

kanpavare uyarnthdhavare      – thay

 

8.

padukkaiyilum ninaikkinren

irassamam thiyalikkinren

um anbu bothumaiya

uyirinum uyarnththaiya  athu  – thay